மடீட்சியா சங்கத்தின் 45 வது ஆண்டு விழா 28.08.2019 அன்று மாலை 5.30 மணியளவில் மடீட்சியா அரங்கில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை லட்சுமி செராமிக்ஸ் இன் நிர்வாக இயக்குனர் திரு. S. முத்துராமன் அவர்களும், டாக்டர். R. வெங்கடேசன் அவர்களும், கனரா வங்கியின் பொது மேலாளர் திரு. M. பரமசிவம் அவர்களும் கலந்து கொண்டு AIMO விருதுகளை வழங்கினார்.
தலைவர் சிறப்பு விருது

Maditssia – AIMO விருது வழங்கும் விழாவில் “தலைவர் சிறப்பு விருது” திண்டுக்கல் சரயு இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
விஸ்வேஸ்வரயா விருதுகள்

முதல் பரிசு – G. J. Innovation, விருதுநகர்

இரண்டாம் பரிசு – A. E. Engineering, மதுரை

மூன்றாம் பரிசு – சுகப்பிரியா மினரல் வாட்டர்.
Maditssia - TVS சேவை விருதுகள்

முதல் பரிசு – SCV Computers Datawares, திருநெல்வேலி

இரண்டாம் பரிசு – தன்வந்திரி நிலையம் மதுரை.
Maditssia - சக்தி மசாலா பெண் தொழில் முனைவோர் விருதுகள்

முதல் பரிசு – JRJ Hi Tech Brick & Floor, நெய்யூர்

இரண்டாம் பரிசு – Gilled Oil Mill, கம்பம், தேனி
Maditssia - ஆச்சி மசாலா Start Up விருதுகள்

முதல் பரிசு – Pentagon Apparels, விருதுநகர்

இரண்டாம் பரிசு – Matumathi Herbal Hospital, தேனி

மூன்றாம் பரிசு – Ravins Tech & Goo Private Ltd, மதுரை