(19.4.21) திங்கட்கிழமை காலை மறைந்த சின்ன கலைவாணர் சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர் பத்மஸ்ரீ விவேக் அவர்களுக்கு மடீட்சியா மற்றும் மடீட்சியா கிளப் சார்பாக மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
30.3.21 அன்று மடீட்சியா, மடீட்சியா அறக்கட்டளை, மடீட்சியா வர்த்தக தகவல் மையம், மடீட்சியா கிளப் ஆகியோர் சார்பாக மடீட்சியா அலுவலத்தில் 2021-22 ஆண்டிற்கான புது வருட கணக்கு பூஜை கொண்டாடப்பட்டது.
அன்று (10.2.2021) மடீட்சியா சார்பில் மத்திய பட்ஜெட் 2021ன் சிறப்பம்சங்கள் குறித்தும், ஜிஎஸ்டி, வருமான வரி விளக்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
அன்று (30.1.2021) மடீட்சியா கிளப் சார்பில் கிளப் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கிளப் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
அன்று (26.1.2021) மடீட்சியா சார்பில் 2021 குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
அன்று (9.1.2021) மடீட்சியா கிளப் சார்பில் மடீட்சியா ஹாலில் பாரம்பரிய நெல் திருவிழா கொண்டாடப்பட்டது. உறுப்பினர்கள் மற்றும் மதுரை விவசாய கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.
அன்று (9.1.2021) மடீட்சியா கிளப் சார்பில் ஹாலில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.
அன்று (3.1.2021) மடீட்சியா ஹாலில் மடீட்சியா கிளப் சார்பில் 2021 புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.
அன்று (20.11.20) மடீட்சியா ஹாலில் டான்சியா மற்றும் மடீட்சியா தலைவர்களுடன் பிளாஸ்டிக் சங்க நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 24.11.20 அன்று தமிழக சிறுதொழில் துறை செயலாளர் அவர்கள் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையை நீக்க வேண்டும் என கோரி தொழில் சங்கங்கள் கொடுத்துள்ள மனு குறித்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
MADITSSIA-BIC & GeM Jointly Organising WEBINAR on GeM Portal (Government
e-Marketplace) On 11.11.2020
Maditssia Club Celebration Diwali 2020 | 10.11.2020
9.11.20) மடீட்சியா ஹாலில் கப்பலூர் அருகே மடீட்சியா நிரந்தர கண்காட்சி வளாகம் அமைப்பது தொடர்பாக வடிவமைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடலின் போது உடனடி முன்னாள் தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஆகியோர் உடனிருந்தனர்.
7.11.2020 அன்று மடீட்சியா ஹாலில் மடீட்சியா டிரேடு & கன்வென்சன் சென்டர் கமிட்டி கூட்டம் நடைபெற்றது
(5.11.20) வியாழன் அன்று சிட்கோ மேலாண்மை இயக்குனர் திருமதி கஜலெட்சுமி IAS அவர்களை சங்கத்தலைவர், டான்ஸிடியா தலைவர் மற்றும் மடீட்சியா அறக்கட்டளை பொருளாளர் ஆகியோர் சந்தித்து மடீட்சியா நிரந்தர கண்காட்சி திட்டம் குறித்து கலந்துரையாடினார்கள.
அன்று (5.11.20) தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் திரு முருகேசன் இ.ஆ.ப அவர்களை மடீட்சியா சங்க உறுப்பினர்கள;ஆலோசித்தனர்.
MADITSSIA BIC & PRESENTS A TECHNICAL SESSION ORGANIZED WITH QMAX | PCB AND CHIP LEVEL TEST & DIAGNOSTICS (for textile / printing / rubber &
electrical and electronics industries)
3rd Nov, 2020
Madurai District Collector Meet on 3.11.2020
28.10.20 On Sales Growth Blue Preint (Step by Step Guide for High-Impact Sales Performance)
24.10.20 அன்று மடீட்சியா, மடீட்சியா அறக்கட்டளை, மடீட்சியா வர்த்தக தகவல் மையம், மடீட்சியா கிளப் ஆகியோர் சார்பாக மடீட்சியா அலுவலத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
மன்னர் திருமலை கல்லூரி பேராசிரியர் மற்றும் மாணவிகளுடன் அன்னாசி விலாஸ் நிறுவனத்திற்கு எடுக்க வேண்டிய சர்வே குறித்து மடீட்சியா BICஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம் ஜெகன் மோகன் அவர்கள் விளக்கினார்.
20.10.20 அன்று மடீட்சியா அலுவலகத்திற்கு யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா அதிகாரிகள் விஜயம் செய்து சங்க தலைவரை சந்தித்து வங்கியின் சேவைகள் குறித்து கலந்துரையாடினர்.
14.10.2020 அன்று மடிட்சியா மற்றும் PSN கல்லூரி உடன் புரிந்துனர்வு ஓப்பந்தம்(MOU) மடிட்சியா நிர்வாகிகள் மற்றும் PSN கல்லூரி முதல்வர் கலந்துகொண்டனர்.
9.10.20 அன்று சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் செயலாளர் மற்றும் பணியாளர் அனுமதி திரு பா கணேஷ் IAS அவர்களை சந்தித்து நிரந்தர கண்காட்சி வளாகம் திட்டம் குறித்து கலந்துரையாடினார்.
12.10.2020அன்று PSN college of Engg. Tirunelveli, MOU & Terriority வங்கி சேவை மற்றும் குறைந்த வட்டி விகிதம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது
01.10.2020 Madurai Trade Centre, SIDCO Industrial Estate மேம்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டது.
30.09.2020 அன்று மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம்.