Awards

Home – Awards

2024 AIMO AWARD

Aimo Viswaswarya
Award

TVS Service Industrial
Award

Sakthi Masala Women Entrepreneur Award

Mafoi Startup Industrial Award

2023 AIMO AWARD

48 வது ஆண்டு விழா

06.04.2023 அன்று மடீட்சியாவின் 48வது ஆண்டுவிழா மற்றும் விருது வழங்கும் விழா மடீட்சியா ஹாலில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினர்கள் YES Chariman திரு.V.நீதிமோகன், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் மண்டல மேலாளர் திரு.R.கௌதமன், Wiin Consultant இயக்குனர் திரு.S.செயது முபாரக் ஆகியோர்க்கு ஆண்டுவிழா தலைவர் திரு.A.கஜேந்திரன் அவர்கள் கேடையம் வழங்கி கௌரவித்தார். மேலும் AIMO Panel Judges Thiagarajar School of Management பேராசிரியர் மஞ்சுளா, TVS Deputy General Manager திரு.S.ராஜசேகரன், Tamilnadu Industrial Investment Corporation- Regional Manager திருமதி.K.புவனேஸ்வரி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.S.கணேசன், Canara Bank, Lead District Manager திரு.S.அனில் ஆகியோர்க்கு ஆண்டுவிழா தலைவர் திரு. A.கஜேந்திரன் அவர்கள் பரிசுகளை வழங்கினார். அய்மோ விருது குழு ஒருங்கிணைப்பாளர் திருமதி.D.மஞ்சுளா அவர்கள் விருது பெறுபவர்கள் குறித்தும் அய்வு செய்த தகவல் குறித்து விரிவாக விளக்கம் அளிக்க சிறப்பு விருந்தினர் திரு V.நிதிமோகன் அவர்கள் விருதுகளை வழங்கினார்.

தலைவர் சிறப்பு விருது

Maditssia – AIMO விருது வழங்கும் விழாவில் “தலைவர் சிறப்பு விருது” Sathyam Bio நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

விஸ்வேஸ்வரயா விருதுகள்

முதல் பரிசு – AE Engineering

இரண்டாம் பரிசு – Bhargave Rubber Pvt Ltd

மூன்றாம் பரிசு – India Tech Industry

சேவை தொழில் விருதுகள்

முதல் பரிசு – Rio Childrens Hospital

இரண்டாம் பரிசு – Ravins Tech & Goo Private Limited

பெண் தொழில் முனைவோர் விருதுகள்

முதல் பரிசு – Gilld Oil Mill

இரண்டாம் பரிசு – Guna Craft

Startup விருதுகள்

முதல் பரிசு – Arola

இரண்டாம் பரிசு – Kalam Construction

2021 AIMO AWARD

Mafoi Startup Industrial Award

Sakthi Masala Women Entrepreneur Award

TVS Service Industry
Award

Aimo Viswaswarya
Award

45 வது ஆண்டு விழா

மடீட்சியா சங்கத்தின் 45 வது ஆண்டு விழா 28.08.2019 அன்று மாலை 5.30 மணியளவில் மடீட்சியா அரங்கில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை லட்சுமி செராமிக்ஸ் இன் நிர்வாக இயக்குனர் திரு. S. முத்துராமன் அவர்களும், டாக்டர். R. வெங்கடேசன் அவர்களும், கனரா வங்கியின் பொது மேலாளர் திரு. M. பரமசிவம் அவர்களும் கலந்து கொண்டு AIMO விருதுகளை வழங்கினார்.

தலைவர் சிறப்பு விருது

Maditssia – AIMO விருது வழங்கும் விழாவில் “தலைவர் சிறப்பு விருது” திண்டுக்கல் சரயு இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

விஸ்வேஸ்வரயா விருதுகள்

முதல் பரிசு – G. J. Innovation, விருதுநகர்

இரண்டாம் பரிசு – A. E. Engineering, மதுரை

மூன்றாம் பரிசு – சுகப்பிரியா மினரல் வாட்டர்.

Maditssia - TVS சேவை விருதுகள்

முதல் பரிசு – SCV Computers Datawares, திருநெல்வேலி

இரண்டாம் பரிசு – தன்வந்திரி நிலையம் மதுரை.

Maditssia - சக்தி மசாலா பெண் தொழில் முனைவோர் விருதுகள்

முதல் பரிசு – JRJ Hi Tech Brick & Floor, நெய்யூர்

இரண்டாம் பரிசு – Gilled Oil Mill, கம்பம், தேனி

Maditssia - ஆச்சி மசாலா Start Up விருதுகள்

முதல் பரிசு – Pentagon Apparels, விருதுநகர்

இரண்டாம் பரிசு – Matumathi Herbal Hospital, தேனி

மூன்றாம் பரிசு – Ravins Tech & Goo Private Ltd, மதுரை